கோவை பூம்புகாரில் துவங்கியது கொலு பொம்மைகள் கண்காட்சி !!!
கோவையில் நவராத்திரியை முன்னிட்டு பூம்புகார் விற்பனையகத்தில் இந்த ஆண்டிற்கான கொலு பொம்மைகள் கண்காட்சியில் ராமர் கோவில் செட்,அத்திவரதர் மற்றும் ஆழ்வார் பொம்மைகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. ...






