கோவை : தொண்டாமுத்தூர் அருகே ஒற்றை காட்டு யானை தாக்கி முதியவர் மரணம்: இருவர் படுகாயம்.வனத்துறையினர் விசாரணை !!!
கோவை வனச்சரகத்திற்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் ஏராளமான யானை,காட்டெருமை,புலி,சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் உள்ளன. இதில் யானைகள் உணவிற்காக அவ்வப்போது மலை அடிவாரப்பகுதிகளில்...





