ஸ்ரீ 18ம்படி கருப்பர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்..! விமர்சையாக நடந்த விழாவில் திரளாக பங்கேற்ற பக்தர்கள்..!
வானில் வட்டமிட்ட கருடன்கள்! மெய்சிலிர்க்க வைத்தை நாடகம் புகழ்பெற்ற அ.கீழக்கோட்டை ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பர் திருக்கோவில் கும்பாபிஷேகம், வெகுவிமரிசையாக செப்.8ம் தேதி நடைபெற்றது. முளைப்பாரி ஊர்வலம், வாணவேடிக்கைகளுடன்...





