--- --:--:-- --

கோடநாடு வழக்கு – ஓபிஎஸ் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!

கோடநாடு வழக்கு – ஓபிஎஸ் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!

கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பான வழக்கில் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க வலியுறுத்தி ஆகஸ்ட் 1ம் தேதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.  ...

Right Menu Icon