கொல்கத்தாவில் மீண்டும் தொடங்கிய மருத்துவர்கள் போராட்டம்..!
கொல்கத்தாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மருத்துவர் ஒருவரை உயிரிழந்த நோயாளியின் உறவினர்கள் தாக்கியதால் மருத்துவர்கள் போராட்டம் மீண்டும் தொடங்கியுள்ளது. பணியிடத்தில் பாதுகாப்பு உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள்...






