கொரோனா படையெடுப்பு : உலகின் மிகப்பெரும் குடிசைப்பகுதியான மும்பை தாராவி முழுவதும் சீல் வைப்பு..! 4 லட்சம் தமிழர்கள் தத்தளிப்பு!!
மும்பையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவி குடிசைப் பகுதியில் கொரோனா வைரஸ் பரவல் அதிகமானதைத் தொடர்ந்து 7.5 லட்சம் பேர் வசிக்கும் அப்பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டுள்ளது....





