கொரொனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் படம் நீக்கப்படும்..!
தமிழகம் உள்ளிட்ட தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் வழங்கப்படும் கொரொனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் படம் நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்...





