படத்தயாரிப்பாளர் கே.பி பிலிம்ஸ் பாலு உடல்நலக்குறைவால் காலமானார்..!
சின்னத்தம்பி படத்தின் தயாரிப்பாளரான கே.பி பிலிம்ஸ் பாலு உடல்நலக்குறைவால் காலமானார். தமிழ் சினிமாவில் 1989ஆம் ஆண்டு சத்யராஜ் நடிப்பில் வெளியான பிக்பாக்கெட் படத்தை தயாரித்ததன் மூலம் தயாரிப்பாளராக...





