கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவேன்… வடக்கு தொகுதியில் விஜயகுமார் பிரசாரம்!
திருப்பூர் வடக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் விஜயகுமார், தொகுதிக்குட்பட்ட பல இடங்களில் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து தன்னை வெற்றி பெறச் செய்யும்படி கேட்டுக் கொண்டார். ...





