உலகின் முதல் நாடாக கொரோனா தடுப்பூசியை கண்டு பிடித்ததாக ரஷ்யா அறிவிப்பு…! தமது மகளுக்கு முதல் ஊசி செலுத்தப்பட்டதாக அதிபர் புதின் பெருமிதம்!!
கொரோனாவுக்கான தடுப்பூசியை கண்டுபிடித்த முதல் நாடு என்ற பெருமையை ரஷ்யா பெற்றுள்ளது.தமது மகளுக்கு முதல் தடுப்பூசி போடப்பட்டு சோதனை வெற்றிகரமாக நடந்த தாக அந்நாட்டு அதிபர் புதின்...






