‘குவாட்’ உச்சி மாநாட்டில் பங்கேற்க அமெரிக்கா சென்றார் பிரதமர் மோடி..!
‘குவாட்’ உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா புறப்பட்டார். அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைந்து குவாட் என்ற அமைப்பை உருவாக்கின....





