குளத்தூர் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதி பேருந்து நிறுத்தம் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது!
திருவாடானையிலிருந்து திருவெற்றியூர் செல்லும் சாலை பகுதியில்குளத்தூர் ஆதிதிராவிடர் குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள பேருந்து நிறுத்தம் தற்போது மிகவும் ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. இந்த பேருந்து நிறுத்தம் எந்த...





