குரங்கு அம்மை நோய் தொடர்பாக மாநில சுகாதார செயலாளர்களுடன் மத்திய அரசு ஆலோசனை..!
குரங்கு அம்மை தடுப்பு வழிமுறைகள் தொடர்பாக அனைத்து மாநில சுகாதாரத்துறை செயலாளர்களுடன் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ஆலோசனை நடத்தினார். ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பொது...






