குட்டி ஜெயலலிதா, குட்டி எம்ஜிஆர் உடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர்..!
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் அதிமுக வேட்பாளர் பொன் சரஸ்வதி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் ஆன எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா...





