குடியரசுத்தலைவர் தமிழகம் வருகை குறித்து தமிழக முதல்வர் ஆலோசனை..!
குடியரசுத் தலைவரின் தமிழக வருகையை ஒட்டி நிகழ்வுகளுக்கு முன்னேற்பாடுகளும் முதலமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. கருணாநிதி உருவப்படம் சட்டப்பேரவையில் திறப்பு, சுதந்திரதினத்தில் அடிக்கல் நாட்டுதல்...





