திடீர் நெஞ்சுவலியால் அவதி… ராணுவ மருத்துவமனையில் ஜனாதிபதி அனுமதி!
நெஞ்சுவலி காரணமாக, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். குடியரசுத்...





