குடல் வால்வுக்கு சிகிச்சை செய்த இளைஞர் மரணம்.. அலட்சியமே காரணம் என உறவினர்கள் குற்றச்சாட்டு..!
ராஜபாளையத்தில் தனியார் மருத்துவமனையில் அலட்சியம் காரணமாகவே கல்லூரி மாணவர் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதற்கு மருத்துவமனை நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. தென்காசி மாவட்டம் பெருமாள்...





