கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!
தமிழகத்தில் கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலமாக...






