கால்வாய்க்குள் தவறி விழுந்த காட்டு யானை..5 கிலோமீட்டர் வரை தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம்..!
இலங்கையில் கால்வாய்க்குள் காட்டு யானை தவறி விழுந்தது. கால்வாயில் சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரம் வரை தண்ணீரில் யானை அடித்து செல்லப்பட்டது. தகவலறிந்து சம்பவ...





