கார் காம்பவுண்ட் சுவரில் மோதிய விபத்தில் தாய் மகள் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.!
சேலம் மாவட்டம் மல்லூர் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர காம்பவுண்ட் சுவரில் மோதி கவிழ்ந்ததில் தாய் மகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்....





