காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு 4 நாள்கள் லீவு!
காரைக்காலில் உள்ள கைலாசநாதர் கோயில் மாங்கனி திருவிழாவையொட்டி அந்த மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும், நாளையும் விடுமுறையாகும். பக்ரீத் பண்டிகை மற்றும் வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமையோடு...






