காதலியுடன் தனிமையில் இருந்த வீடியோவை நண்பர்களுக்கு பகிர்ந்த காதலன்..! காதலி தற்கொலை..!
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தன்னுடன் தனிமையில் இருந்த வீடியோவை காதலன் நண்பர்களுக்கு பகிர்ந்தால் அவமானத்தில் கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்ட நிலையில் காதலன் போக்ஸோவில் கைது செய்யப்பட்டார்....





