--- --:--:-- --

காங்கிரஸ் கமிட்டி புதிய தலைவர் பதவியேற்பு

காங்கிரஸ் கமிட்டி புதிய தலைவர் பதவியேற்பு..!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் இன்று பதவியேற்கிறார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் மாலை நடைபெறும் பதவியேற்பில் கட்சி நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.

Right Menu Icon