இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு பொது விடுமுறை அறிவிப்பு..!
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மின்சார புறநகர் மின்சார ரயில்...





