கர்ப்பிணி மனைவியை தாக்கியதாக குற்றச்சாட்டு..!
கர்ப்பிணிப் பெண்ணை தாக்கியதாக ஸ்ரீமுஷ்ணம் பெண் காவல் ஆய்வாளர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. நிறைமாத கர்ப்பிணியான பாண்டியனின் மனைவி ஆரோக்ய அஞ்சலியை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.