கர்ப்பிணி பெண்களுக்கு ஜிகா வைரஸ் தொற்று ஏற்பட்டால் குழந்தை ஊனமாக பிறக்குமா?
கர்ப்பிணி பெண்களுக்கு ஜிகா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டால் பிறக்கும் குழந்தைகளுக்கு உடல் ஊனம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக பொது சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. கேரளாவில் கர்ப்பிணிகளுக்கு ஜிகா வைரஸ்...





