கர்நாடகாவில் இருமொழி கொள்கையை அமல்படுத்த மாநில அரசுக்கு பரிந்துரை
கர்நாடகாவில் இருமொழி கொள்கையை (கன்னடம், ஆங்கிலம்) அமல்படுத்த மாநில அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கர்நாடாகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் தேசிய கல்விக் கொள்கை கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதனை...





