கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட மூன்று குழந்தைகளுக்கு கண்கள் அகற்றம்..!
மும்பையில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட மூன்று குழந்தைகளுக்கு கண்கள் அகற்றப்பட்டுள்ளன.4, 6, மற்றும் 16 வயது உடையவர்கள் என்றும் அவர்களுக்கு நீரிழிவு நோய் இருந்ததாகவும் போர்டிஸ்...





