கருணாநிதியை போலவே நானும் முதலமைச்சர் ஆகியுள்ளேன் : எடப்பாடி பழனிசாமி
அண்ணாவின் மறைவுக்குப் பின் கருணாநிதி முதல்வர் ஆனதைப் போல ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் தான் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். தர்மபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில்...





