கப்பலில் பழுது பார்க்கும் போது கேஸ் பைப் வெடித்து ஒருவர் உயிரிழப்பு..!
சென்னை துறைமுகத்தில் கப்பலில் பழுது பார்க்கும் போது கேஸ் பைப் வெடித்ததில் ஒருவர் தண்டையார்பேட்டையை சேர்ந்த சகாய தங்கராஜ் என்பவர் உயிரிழந்துள்ளார். ஜோஸ்வா, ராஜேஷ், புஷ்பலிங்கம் ஆகியோர்...





