கடல்நீரை குடிநீராக்கும் 2வது ஆலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைப்பு..!
சென்னையை அடுத்த நெம்மேலியில் அமைக்கப்பட்டுள்ள கடல்நீரை குடிநீராக்கும் இரண்டாவது ஆலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்துவைக்கிறார். சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்திசெய்ய நெம்மேலியிலும், மீஞ்சூரை...





