ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளிலும் நேரடி வகுப்புக்கு தடை..!
ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளும் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மழலையர் பள்ளிகள் செயல்படும் அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓமிக்ரான் தொற்று...





