ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அனைத்து கார்களிலும் ஏர்பேக்குகளை கட்டாயப்படுத்த வேண்டும்..!
அடுத்தாண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அனைத்து கார்களிலும் சீட்டுகளில் ஏர்பேக்குகள் கட்டாயப்படுத்த வேண்டும் என மத்திய அரசின் வரைவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஓட்டுனர் இருக்கையை தவிர...






