எஸ்.பி.பி.க்கு அஞ்சலி செலுத்த கூடிய கட்டுக்கடங்காத கூட்டம்… தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டிற்கு அவசரமாக உடல் இடமாற்றம்!!
எஸ்.பி.பி. உடலுக்கு அஞ்சலி செலுத்த கட்டுக்கடங்காத கூட்டம் திரண்ட நிலையில், அவருடைய உடல் தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டிற்கு கொண்டு செல்லப் பட்டது. நாளை காலை 11 மணிக்கு...





