எலிகளை பயன்படுத்தி இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க முடிவு..!
நிலநடுக்கத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற ஸ்காட்லாந்து ஆராய்ச்சியாளர்கள் எலிகளுக்கு சிறப்பு பயிற்சி அளித்து வருகின்றனர். பொருத்தப்பட்ட சிறிய அளவிலான பையுடன் கட்டப்பட்டு இடிபாடுகளுக்குள் எலிகள் அனுப்பப்படும் வகையில் பயிற்சி...





