--- --:--:-- --

எரியும் கார்த்திகை தீப சொக்கப்பனைக்குள் தள்ளாடி விழுந்த நபர்..!

எரியும் கார்த்திகை தீப சொக்கப்பனைக்குள் தள்ளாடி விழுந்த நபர்..!

நெல்லை பாளையங்கோட்டை அடுத்த சமாதானபுரத்தில் கார்த்திகை திருநாளை முன்னிட்டு கொண்டாடப்பட்ட காளியம்மன் கோவிலில் திருவிழாவில் மலமலவென எரிந்து கொண்டிருந்த சொக்கப்பனுக்குள்ளே முருகன் என்பவர் மதுபோதையில் விழுந்துள்ளார்.  ...

Right Menu Icon