எப்படி பிரசவம் பார்ப்பது எனக்கேட்டு பிரசவம் பார்த்த செவிலியர்கள்..! குழந்தை பலி..!
சிதம்பரம் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தை இறந்த நிலையில் பிறந்ததால் அதிர்ச்சியடைந்துள்ளனர். மருத்துவர்கள் யாரும் இல்லாத நிலையில் செவிலியர்கள் பிரசவம் பார்த்ததாக கூறப்படுகிறது. ...





