எதிர்பார்த்ததைவிட வைத்திலிங்கத்தின் பணி சிறப்பாக இருக்கிறது – மு.க.ஸ்டாலின்
வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றியை பெறும் என்பதில் சந்தேகமும் இல்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார். தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் மாற்றுக் கட்சியில்...






