எடப்பாடியிடம் நேரடியாக பேச முடியவில்லை – உதவியாளரிடம் நேரம் கேட்டோம் : அமைச்சர் விளக்கம்
அதிமுகவின் ஒரு அணியினரை மட்டுமே தவெக சந்தித்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், எடப்பாடி பழனிசாமியிடம் நேரடியாக தொடர்பு கொள்ள முடியாததால், அவரது உதவியாளரிடம் நேரம் கேட்டு...





