“கண்டக்டராக இருந்தவர் சூப்பர் ஸ்டார் ஆவோம் என நினைத்திருப்பாரா?” ரஜினி “ரீல்..! எடப்பாடி “ரியல்”..! ‘நமது அம்மா’ நாளிதழில் சாட்டையடி!!
முதல்வராவோம் என 2 ஆண்டுகளுக்கு முன் எடப்பாடி பழனிசாமி கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் என ரஜினி பேசியதற்கு, அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழில் சாட்டையடியாக பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது....





