திமுகவுடையது இருண்ட ஆட்சி… அதிமுகவுடையது சிறந்த ஆட்சி… முதல்வர் இ.பி.எஸ் பிரசாரம்
திமுகவின் ஆட்சி காலம் இருண்டதாக இருந்தது; அதிமுக ஆட்சி காலம் சிறப்பாக இருந்தது என்று, கயத்தாறு பிரசார் கூட்டத்தில் முதல்வர் பழனிச்சாமி பேசினார். தூத்துக்குடி மாவட்டத்தில்...





