எடப்பாடி பழனிசாமியுடன் பெஞ்சமின் சந்திப்பு..!
சென்னையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் அதிமுக மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் சந்திப்பு நடத்தினார்.எஸ்.பி.வேலுமணி ஆதரவு மாவட்டச் செயலர்களுடன்...





