தமிழகத்தில் இன்று 5879 பேருக்கு கொரோனா பாதிப்பு..! உயிரிழந்தோர் 99 பேர்!!
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,879பேருக்கு கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 99 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு விறுவிறுவென...





