நீட் தேர்வு முடிவை வெளியிட கூடாது..!
அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தும் வரை நீட் தேர்வு முடிவை வெளியிட கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது....