உத்தரவை மீறி செயல்படும் திரையரங்குகளின் உரிமத்தை ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை..!
அரசின் உத்தரவை மீறி 50% பார்வையாளர்களுக்கு மேல் செயல்படும் திரையரங்குகளின் உரிமத்தை ரத்து செய்ய பரிசீலிக்கப்படும் என மாநகர காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் எச்சரித்துள்ளார். ...






