--- --:--:-- --

உத்தரபிரதேசத்தில் மகா கும்பமேளாவில் நெரிசல்!

உத்தரபிரதேசத்தில் மகா கும்பமேளாவில் நெரிசல்!

உத்தரபிரதேசத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் திடீர் நெரிசல் ஏற்பட்டது. அமாவாசை தினம் என்பதால் லட்சக்கணக்கானோர் திரண்டதால் நெரிசல் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.   கூட்ட நெரிசலில்...

Right Menu Icon