உண்டியலில் விழுந்த iPhone முருகனுக்கே..!
சென்னையை அடுத்த திருப்போரூர் முருகன் கோயிலில் பக்தர் ஒருவர் தவறுதலாக iPhoneஐ உண்டியலுக்குள் போட்டுவிட, கோயில் அதிகாரிகள் அதனை திருப்பித்தர மறுத்துவிட்டனர். உண்டியலில் விழுந்த அனைத்தும்...