ஈஸ்வரன் படப்பிடிப்பின் போது ரசிகர்களை பார்த்து கையசைத்த சிம்பு..!
சிலம்பரசன் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற இடத்தில் எடுக்கப்பட்ட வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.நீண்ட நாட்களாக புதிய திரைப்படத்தில் நடிக்காமல் இருந்த சிலம்பரசன் தற்போது இயக்குனர்...





