ஈரோட்டில் வணிகர் சங்க ஆலோசனைக் கூட்டம்.. நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பது குறித்து ஆலோசனை..!
ஈரோடு மாவட்டம் பவானி அந்தியூர் வட்டம் அம்மாபேட்டையில் வணிகர் சங்க ஆலோசனைக் கூட்டம் மற்றும் நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பது குறித்து ஆலோசனை நடத்தினார்கள். இதில் பவானி வேலா...





