இறந்த மணமக்களுக்கு திருமணம் செய்து வைத்த சம்பவம்..!
இறந்து 30 வருடங்களுக்குப் பிறகு மணமக்களுக்கு திருமணம் முடித்து வைத்த சம்பவம் கர்நாடகாவில் நிகழ்ந்துள்ளது. திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று கூறுவார்கள். ஆனால் சொர்க்கத்திற்கு சென்ற பின்னர்...





